mFish

Improving Traceability And Sustainability In Global Fishing

  • பயிற்சி
  • குறிப்புப் புத்தகம்
  • உள்நுழை

தடம் காணத்தக்க மீன்வளப் பொருட்கள்

September 30, 2019 By Chris Clifford

5.1 கண்டறிதல் மற்றும் சட்டம்

படிநிலை 1: தற்போதைய கண்காணிப்புச் செயல்பாட்டை மதிப்பிடுதல் மற்றும் பொருள் நகர்வைக் கண்காணிக்கும் அமைப்புகள். மதிப்பீடு செய்யப்பட்டது.

படிநிலை 2: குறைந்தது உயிரினம், எடை, மீன் பகுதி, கியர் வகை, விற்பனை இரசீது போன்றவை உள்ளிட்ட மீன்பிடி ஆவணமாக்கம் சம்பந்தப்பட்ட அரசு முகமைகளுடன் பகிரப்பட்டு பொதுப்பார்வைக்கு இருக்க வேண்டும். மீன்பிடி ஆவணமாக்கம் சோதிக்கப்பட்டு சரிபார்ப்புக்கு இருப்பதையும் அரசு முகமைகளுடன் பகிரப்பட்டு எளிதில் கிடைக்கும்படி உள்ளதற்கான சான்று.

படிநிலை 3: கப்பல் தரவுகளை அனைத்து படிநிலைகளிலும் உள்ள விநியோகச் சங்கிலியுடன் தொடர்புகொள்ளத்தக்க (இடைத்தர்கர்கள், செயலாக்க பங்கேற்பாளர்கள், விநியோகஸ்தர்கள்) கண்டறியும் திட்டம் (காகிதம் அல்லது மின்னணு). கண்டறியும் அமைப்பு சோதிக்கப்பட்டது.


← முந்தைய பாடம்     அடுத்த பாடம் →

உங்கள் பாடத் தேர்ச்சியைக் காண உள்நுழைய அல்லது புதிய கணக்கைத் துவங்கவும்.

உங்கள் பிடித்தல் / அறுவடையை எப்போதும் பதிவுசெய்திடுக

குறிப்புப் புத்தகத்தை அணுக
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
  • பயிற்சி
  • சுயவிபரம்
mfish

Copyright © 2025. All Rights Reserved.