mFish

Improving Traceability And Sustainability In Global Fishing

  • பயிற்சி
  • குறிப்புப் புத்தகம்
  • உள்நுழை

ஏஎஸ்ஐசி மீன் வழிகாட்டி

September 26, 2019 By Chris Clifford

மீன்வள மேம்பாட்டுத் திட்டம் அல்லது எஃப்ஐபி என்பது மீன்வள மேம்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் ஒரு புதிய அணுகுமுறையாகும். இந்த சாதனத்தின் மூலம் மீன்வளத்தை மேம்படுத்துவதில் துறை பங்களிப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவதற்கு வகை செய்கிறது. சர்வதேச கொள்முதலாளர்களால் எஃப்ஐபிகள் சான்றளிப்புக்கான படிநிலையாக அங்கீகரிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. ஏஎஸ்ஐசி மேம்பாட்டுத் திட்டமானது மீன்வளத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் ஒரு செயலபடத்தக்க சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மீன்வள சான்றளிப்பு ஏற்பாடுகளுடன ஒழுங்குபடுத்தப்பட்டு மீனவர்கள் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் அங்கீகாரம் பெற உதவுகிறது. மீன்வள மேம்பாட்டுக்கு உதவுவதில் ஆர்வமுள்ள மனிதநேய அமைப்புகள் அலது முதலீட்டாளர்களால் இதன் பயன்பாடு பரிசோதிக்கப்பட்டு இதை ஓர் அமைப்பாக ஏற்றுள்ளனர்.

படிப்பைத் துவங்குதல்

உங்கள் பிடித்தல் / அறுவடையை எப்போதும் பதிவுசெய்திடுக

குறிப்புப் புத்தகத்தை அணுக
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
  • பயிற்சி
  • சுயவிபரம்
mfish

Copyright © 2025. All Rights Reserved.